வாக்குத்தத்தம்: 2025 ஆகஸ்டு 6 புதன்

வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை. (லூக். 12:2)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 15-18 | மாலை: ரோமர் 4