ஜெபக்குறிப்பு: 2025 செப்டம்பர் 8 திங்கள்

மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது (ஆதி.6:5) இவ்வாக்குப்படியே உலகமெங்கும் பரவிவரும் போதைப்பொருட்களின் பயன்பாட்டினாலே பெருகிப்போயுள்ள பாவங்கள் அருவருப்புகள் யாவும் அகற்றப்படுவதற்கும், அதை கள்ள சந்தையில் விற்பவர்கள், கடத்தும் தொழிலில் ஈடுபடுவர்கள் யாவரும் இந்த பாவத்தை வெறுக்க மனந்திரும்ப பாரத்துடன் ஜெபிப்போம்.