வாக்குத்தத்தம்: 2025 செப்டம்பர் 8 திங்கள்

.. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். (1கொரி.15:57)
வேதவாசிப்பு: காலை: நீதிமொழிகள் 17-19 | மாலை:1கொரிந்தியர் 15:35-58