ஜெபக்குறிப்பு: 2025 அக்டோபர் 2 வியாழன்
வாரத்தின் மூன்று நாட்களில் ஒளிபரப்பாகும் சத்தியவசன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பவர்களின் எண்ணிக்கை பெருகவும், அவர்கள் வசனத்துக்குச் செவிகொடுத்து அதை கைக்கொள்ளுகிறவர்களாக காணப்படுவதற்கு தேவன் கிருபை செய்யவும், தடைகளின்றி ஒளிபரப்பாக எல்லாத் தேவைகளையும் கர்த்தர் சந்திக்க ஜெபம் செய்வோம்.