ஜெபக்குறிப்பு: 2025 அக்டோபர் 7 செவ்வாய்

வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன் (யோவேல் 2:30) இந்தத் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிக்கொண்டிருக்கும் இக்கடைசி காலங்களில் துர்உபதேசங்களுக்கு கள்ளப்போதனைகளுக்கு விசுவாசிகள் ஜாக்கிரதையாய் இருந்து கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தப்பட ஜெபிப்போம்.