ஜெபக்குறிப்பு: 2025 அக்டோபர் 22 புதன்

வேதாகமத்திற்கு திரும்புக செகந்திராபாத் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் அனைத்து ஊழியங்களிலும் உள்ள தேவைகள் சந்திக்கப்படவும் Associate Director Rev.அனில் குமார் அவர்களது முன்னேற்றப் பணிகளில் கர்த்தரின் கரம்கூட இருந்து, பத்திரிக்கை ஊழியங்கள், இலக்கிய பணி, ஊடகப் பணி ஊழியங்கள் மூலமாகவும் கர்த்தர்நாமம் மகிமைப்பட ஜெபிப்போம்.