ஜெபக்குறிப்பு: 2025 அக்டோபர் 9 வியாழன்
சத்தியவசன இலக்கிய ஊழியத்தின் எல்லையை கர்த்தர் விரிவாக்கவும், மறுபதிப்புக்காக அச்சிட திட்டமிட்டுள்ள புத்தகங்களின் தேவைகள் சந்திக்கப்படவும், எழுத்தாளர்களை கர்த்தர் சுகத்தோடு பாதுகாத்து மேலும் பல புதிய புத்தகங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவரத் தக்கதாக தேவனுடைய கிருபைகளுக்காக ஜெபிப்போம்.