ஜெபக்குறிப்பு: 2025 அக்டோபர் 23 வியாழன்

சத்தியவசன தொலைக்காட்சி மற்றும் நற்செய்திகூட்டங்களில் தேவசெய்தியளிக்கும் சத்தியவசன செய்தியாளர்களுடைய நல்ல சுகத்திற்காகவும், வல்ல ஆவியானவர் அவர்களை தமது கரத்தில் எடுத்து பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஆசீர்வாதமாக பயன்படுத்தும்படி எல்லா ஊழியக்காரர்களுக்காகவும் ஜெபிப்போம்.