ஜெபக்குறிப்பு: 2025 அக்டோபர் 11 சனி

நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னை பெருகவே பெருகப்பண்ணுவேன் (எபி.6:14) என்ற வாக்குப்படியே ஏற்ற வாழ்க்கைத்துணைக்காக காத்திருக்கும் சகோதர, சகோதரிகளுக்கு கர்த்தர்தாமே ஆயத்தப்படுத்தி வைத்துள்ள நன்மையான ஈவை ஏற்றவேளையில் காண்பித்து, அவர்களது குடும்ப வாழ்வு கர்த்தரால் கட்டப்படுவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.