ஜெபக்குறிப்பு: 2025 அக்டோபர் 25 சனி
கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது (சங்.19:7) பரிசுத்த வேதாகமம் நமக்கு கிடைத்ததற்காக நன்றி செலுத்துவோம். குறைந்த விலையில் வேதாகமத்தை அச்சிட்டு மக்களுக்கு கொடுப்பதில் பல்வேறு பிரச்சனைகளை வேதாகம அச்சிட்டாளர்கள் சந்திக்கிறார்கள். எளிதாகவும் அதிக அளவிலும் வேதாகமம் அச்சிட்டு மக்களிடம் சென்றடைய ஜெபிப்போம்.