ஜெபக்குறிப்பு: 2025 அக்டோபர் 20 திங்கள்

சத்தியவசன விசுவாசபங்காளர் காணிக்கையை சேகரித்து ஊழியத்திற்கு உதவியாய் இருக்கும் பிரதிநிதிகள், சத்தியவசன முழுநேர முன்னேற்றப் பணியாளர்கள் இவர்களது பணிகளுக்காக கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். கர்த்தர் நல்ல சுகத்தையும் பாதுகாப்பையும் கொடுத்து அவர்களையும் அவர்களது குடும்பங்களையும் ஆசீர்வதிக்க வேண்டுதல் செய்வோம்.