ஜெபக்குறிப்பு: 2025 அக்டோபர் 21 செவ்வாய்
இராமநாதபுரம் மாவட்டத்தை கர்த்தர் இரட்சிக்க ஜெபிப்போம். புனிதயாத்திரை மற்றும் சுற்றுலா தலங்களுக்கு வரும் ஏராளமான மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுவதற்கும், சுவிசேஷத்திற்கு உள்ள எதிர்ப்புகள் நீங்கவும், அங்குள்ள மீனவர்கள் அனைவருக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு, தொழில், கல்வி, பொருளாதாரத்திலும் மாவட்டம் முன்னேறிச்செல்ல ஜெபிப்போம்.