வாக்குத்தத்தம்: 2025 அக்டோபர் 8 புதன்

சமாதானத்தின் தேவன்தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. (1தெச.5:23)
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 55-58 | மாலை: பிலிப்பியர் 4