ஜெபக்குறிப்பு: 2026 ஜனவரி 23 வெள்ளி

தூத்துக்குடி மாவட்டத்திற்காக ஜெபிப்போம். மாவட்ட ஆட்சியாளருக்காக, அங்கு நடைபெறும் அனைத்து திருச்சபைகள், சுவிசேஷப்பணி ஊழியங்களினாலே மிஷனரி தரிசனம்பெற்ற ஊழியர்கள் அநேகர் எழும்பவும், மிஷனரிகளை தாங்கும் திருச்சபைகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், தொழில்வளத்திலும், கல்வியிலும் மாவட்டம் சிறந்துவிளங்க ஜெபிப்போம்.