வாக்குத்தத்தம்: 2026 ஜனவரி 22 வியாழன்

பயப்படாதே விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார் (லூக்.8:50)
வேதவாசிப்பு: யாத்திராகமம் 1-3 | மாலை: மத்தேயு 15:1-28