வாக்குத்தத்தம்: 2026 ஜனவரி 18 ஞாயிறு

நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான ஜனங்கள். (உபா.14:2)
வேதவாசிப்பு: ஆதியாகமம் 43,44 | மாலை: மத்தேயு 13:24-43