வாக்குத்தத்தம்: 2026 ஜனவரி 19 திங்கள்

கர்த்தர் … சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார். (சங். 149:4)
வேதவாசிப்பு: ஆதியாகமம் 45,46 | மாலை: மத்தேயு 13:44-58