வாக்குத்தத்தம்: 2026 பிப்ரவரி 2 திங்கள்

நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன். (வெளி.3:19)
வேதவாசிப்பு: யாத்திராகமம் 27,28 | மாலை: மத்தேயு 23:1-22