வாக்குத்தத்தம்: 2026 பிப்ரவரி 6 வெள்ளி

நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றப்படி நடக்கவும் கடவோம். (கலா.5:25)
வேதவாசிப்பு: யாத்திராகமம் 35,36 | மாலை: மத்தேயு 24:32-51