ஜெபக்குறிப்பு: ஜனவரி 2 புதன்

“நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் … நமக்குச் செய்ய வல்லவராகிய தேவன்” (எபேசி.3:20) தாமே 12 குடும்பங்களுக்கு செய்த நன்மைகளுக்காகவும் கிருபைகளுக்காகவும் ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.