வாக்குத்தத்தம்: 2026 பிப்ரவரி 17 செவ்வாய்

பொய்யை பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன். (சங். 119:163)
வேதவாசிப்பு: லேவியராகமம் 17-19 | மாலை: மாற்கு 1:21-45