வாக்குத்தத்தம்: 2026 பிப்ரவரி 18 புதன்

பரிசுத்த உபவாச நாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள். (யோவேல் 2:15)
வேதவாசிப்பு: லேவியராகமம் 20,21 | மாலை: மாற்கு 2:1-13