வாக்குத்தத்தம்: 2026 பிப்ரவரி 19 வியாழன்

மனுஷரால் இதுகூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார். (மத். 19:26)
வேதவாசிப்பு: லேவியராகமம் 22,23 | மாலை: மாற்கு 2:14-28