வாக்குத்தத்தம்: 2026 பிப்ரவரி 26 வியாழன்

என் தாசனாகிய மோசேயோ … என் வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன். (எண்ணா. 12:7)
வேதவாசிப்பு: எண்ணாகமம் 8,9 | மாலை: மாற்கு 6:14-31