வாக்குத்தத்தம்: 2026 பிப்ரவரி 27 வெள்ளி

உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன் … நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். (வெளி. 3:15)
வேதவாசிப்பு: எண்ணாகமம் 10,11 | மாலை: மாற்கு 6:32-56