ஜெபக்குறிப்பு: ஜனவரி 5 சனி

“இஸ்ரவேலின் பரிசுத்தரும் … உருவாக்கினவருமாகிய கர்த்தர்” (ஏசா.45:11) தாமே பிரசவத்திற்காக காத்திருக்கும் 4 சகோதரிகளின் கர்ப்பத்தின் கனியை ஆசீர்வதித்து ஏற்றவேளையில் சுகப்பிரசவத்தைத் தந்திட பாரத்துடன் ஜெபிப்போம்.