ஜெபக்குறிப்பு: ஜனவரி 7 திங்கள்

“கர்த்தருடைய வேதம் … சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது” (சங்.19:7). இவ்வாக்குப்படியே சத்தியவசன தொலைகாட்சி ஊழியங்களின் வாயிலாக அநேகர் சத்தியமுள்ள தேவனை அறிந்துகொள்ளும்படியாக பாரத்துடன் ஜெபிப்போம்.