வாக்குத்தத்தம்: 2026 மார்ச் 3 செவ்வாய்

ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள். (1தெச.5:11)
வேதவாசிப்பு: எண்ணாகமம் 20,21 | மாலை: மாற்கு 09:01-29