வாக்குத்தத்தம்: 2026 மார்ச் 7 சனி

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள். (யாத். 14:14)
வேதவாசிப்பு: எண்ணாகமம் 28,29 | மாலை: மாற்கு 11