ஜெபக்குறிப்பு: ஜனவரி 9 புதன்
“… இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்” (மத்.18:20) இவ்வாக்குப்படியே, இந்தநாளின் சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தில் தேவனுடைய பிரசன்னமும் ஆசீர்வாதமும் நிறைவாய் காணப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.