ஜெபக்குறிப்பு: ஜனவரி 10 வியாழன்
“அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்” (யோவா.1:16) என்ற வாக்குப்படி செகந்திரபாத் அலுவலகத்தில் தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமான சித்தம் நிறைவேறவும், ஊழியத் தேவைகள் சந்திக்கப்படவும், Associate Director சகோ.அனில்குமார் அவர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபம்செய்வோம்.