வாக்குத்தத்தம்: 2026 மார்ச் 8 ஞாயிறு

பூமியின்மீதெங்கும் உம்மை பணிந்துகொண்டு, உம்மைத் துதித்துப் பாடுவார்கள். (சங்.66:4)
வேதவாசிப்பு: எண்ணாகமம் 30,31 | மாலை: மாற்கு 12:01-17