ஜெபக்குறிப்பு: ஜனவரி 11 வெள்ளி

தமிழக மாநிலத்திற்காக பாரத்துடன் ஜெபிப்போம். இவ்வாண்டில் மின்தடை அதிக பட்சம் குறைக்கப்படுவதற்கான நல்ல திட்டங்கள் உருவாக்கப்படுவதற்கும், தலைவர்களுக்கு வேண்டிய ஞானத்தையும் ஆலோசனைகளையும் கர்த்தர் கொடுத்து அவர்களை இரட்சிக்க வேண்டுதல் செய்வோம்.