ஜெபக்குறிப்பு: ஜனவரி 12 சனி

“பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (சகரி.4:6) சர்வ வல்லமையுள்ள தேவன்தாமே இவ்வாண்டில் பங்காளர்களுக்கு அனுப்பப்பட வேண்டிய விசேஷித்த புத்தக வெளியீட்டை தடையின்றி அனுப்புவதற்கு கிருபைசெய்திட செய்வோம்.