ஜெபக்குறிப்பு: ஜனவரி 13 ஞாயிறு
“இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார்” (யாக்.5:9) என்ற வாக்குப்படியே மீண்டும் சீக்கிரமாய் வரப்போகிற இராஜாதி இராஜாவாம் இயேசுகிறிஸ்துவை சந்திக்க திருச்சபை ஆயத்தப்படவும், கர்த்தருடைய பிள்ளைகள் எப்பொழுதும் விழித்திருக்கிறவர்களாக காணப்படுவதற்கும் மன்றாடுவோம்.