ஜெபக்குறிப்பு: ஜனவரி 14 திங்கள்

“கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்” (1பேது.1:25) இவ்வார்த்தையின்படியே சத்தியவசன ஃபீபா வானொலி ஊழியங்கள் மூலம் கர்த்தருடைய வார்த்தை தெளிவான அலைவரிசையில் ஒலிபரப்பாவதற்கும், புதிய நேயர்கள் நிகழ்ச்சிகளைக் கேட்டு இரட்சிக்கப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.