ஜெபக்குறிப்பு: 2026 மார்ச் 17 செவ்வாய்

திருநெல்வேலி மாவட்டத்தில் மிஷனரி பணியாற்றி இரத்தசாட்சிகளாய் மரித்த மிஷனெரிகளுக்காக தேவனை ஸ்தோத்திரிப்போம். மாவட்டத்திலும் அதனைச் சுற்றிலுமுள்ள எல்லா கிராமசபைகளுக்காகவும், மிஷனரிகளால் ஸ்தாபிக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகளுக்காகவும், இன்றளவும் ஏராளமான மிஷனரிகளை தாங்குகின்ற திருச்சபைகளுக்காகவும் ஜெபிப்போம்.