ஜெபக்குறிப்பு: ஜனவரி 15 செவ்வாய்
“நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன்” (எரேமி.31:25) இவ்வாக்குப்படியே கர்த்தர்தாமே குழந்தைப் பாக்கியத்திற்காக காத்திருக்கும் 8 நபர்களுக்கு இரக்கம் செய்திட, குறைவுகளை நிறைவாக்கிட பாரத்துடன் ஜெபிப்போம்.