வாக்குத்தத்தம்: 2026 மார்ச் 20 வெள்ளி

அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார். (1பேதுரு 2:24)
வேதவாசிப்பு: உபாகமம் 22,23 | மாலை: லூக்கா 01:57-80