ஜெபக்குறிப்பு: ஜனவரி 19 சனி
“கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ?” (ஆதி.11:23) என்ற வாக்குப்படி வேலைக்கு காத்திருக்கிற 7 நபர்களுக்கும், வேலையில் பிரச்சனையோடு உள்ள 3 நபர்களுக்கும், வேலையில் உயர்வுக்காக, இடமாறுதலுக்காக காத்திருக்கும் 2 நபர்களுக்கும் கர்த்தர் கிருபைச் செய்யும்படியாக ஜெபிப்போம்.