ஜெபக்குறிப்பு: ஜனவரி 21 திங்கள்

6 நாடுகளிலும் உள்ள வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களை சேனைகளின் தேவனாகிய கர்த்தர் ஆசீர்வதித்து, அனைத்து வானொலி மற்றும் மிஷனரி பணிகளுக்கான தேவைகளைச் சந்திக்கவும் ஊழியங்களின் பொறுப்பாளர்களுக்கு வேண்டிய நல்ல சுகபெலனைத் தந்து நடத்தும்படியாக ஜெபம் செய்வோம்.