ஜெபக்குறிப்பு: ஜனவரி 22 செவ்வாய்
“.. என் கிருபையை அவனை விட்டு விலக்காமலும், என் உண்மையில் பிசகாமலும் இருப்பேன்” (சங்.89:33) வாக்குப்பண்ணின தேவன் திருமணத்திற்கு காத்திருக்கும் 10 நபர்களுக்கு ஏற்றத்துணையைக் காண்பித்து ஆசீர்வாதமான குடும்ப வாழ்க்கையைத் தந்திட பாரத்துடன் ஜெபிப்போம்.