ஜெபக்குறிப்பு: ஜனவரி 24 வியாழன்
“இஸ்ரவேலுக்கு என் மகிமையையும் கட்டளையிடுவேன்” (ஏசா.46:13) இவ்வாக்குப்படி சத்தியவசன பிரதிநிதிகளாக பணிபுரியும் ஒவ்வொருவருடைய பிரயாசத்துக்கு தக்க பலனைத் தந்து அவர்களை மேன்மைப்படுத்தவும், புதிய பிரதிநிதிகளை கர்த்தர் தந்தருளவும் ஜெபம் செய்வோம்.