ஜெபக்குறிப்பு: ஜனவரி 25 வெள்ளி
“அதைத் திட்டம்பண்ணினேன், அதை செய்து முடிப்பேன்” (ஏசா.46:11) என வாக்குப்பண்ணின தேவன் தாமே சத்தியவசன இணையதள ஊழியங்களை ஆசீர்வதிக்கவும், இணையதளத்திற்குள் பிரவேசிக்கும் ஒவ்வொருவரும் ஆவிக்குரிய மன்னாவால் போஷிக்கப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.