ஜெபக்குறிப்பு: ஜனவரி 26 சனி

நம்முடைய தேசத்தின் குடியரசு தினநாளை அனுசரிக்கும் நாம், கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம் பண்ணும்படிக்கு தேசத்தலைவர்கள் அனைவரின் நல்ல சுகத்திற்காகவும் கர்த்தர் அவர்களுக்கு விசேஷித்த ஞானத்தைத் தந்தருளுவதற்கும் தேசத்தின் நன்மை பாதுகாக்கப்பட, தேசம் நல்ல செழிப்பைப் பெற ஜெபிப்போம்.