ஜெபக்குறிப்பு: 2026 ஏப்ரல் 16 வியாழன்
நாகலாந்து மாநிலத்தின் எல்லா சபை ஊழியங்களுக்காகவும், இனப்படு கொலைகள் முற்றிலுமாக நிறுத்தப்படவும், மாநிலம் பொருளாதாரத்திலும் கல்வியிலும் மேலும் சிறந்த முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் அடைவதற்கும் மாநிலத்தை ஆட்சி செய்யும் தலைவர்களுக்காகவும் ஜெபிப்போம்.