வாக்குத்தத்தம்: 2026 ஏப்ரல் 16 வியாழன்

ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். (2கொரி. 5:17)
வேதவாசிப்பு: காலை: நியாயாதிபதி.20,21 | மாலை: லூக்கா.12:42-59