ஜெபக்குறிப்பு: 2026 ஏப்ரல் 17 வெள்ளி
கர்த்தருடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்துவருகிறது (செப்.1:14) பாவத்தை விட்டோயாதவர்களும், சமுகவலைத்தள பாவங்களிலேயும், பணத்தாசை, மது, மாது என அடிமைப்பட்டுள்ள இரட்சிக்கப்படாத கிறிஸ்தவர்கள் எச்சரிப்படைந்து மனந்திரும்பவும் சரீரமாகிய ஆலயத்தை பரிசுத்தமாய் காத்துக்கொள்ளவும் பாரத்துடன் ஜெபிப்போம்.