ஜெபக்குறிப்பு: 2026 ஏப்ரல் 21 செவ்வாய்

இந்திய தேசத்தின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரவை, முக்கிய பொறுப்புகளில் இருக்கும் உயர் அதிகாரிகள் யாவருக்காகவும் ஜெபிப்போம். பயங்கரவாதங்கள், வன்முறைகள், போராட்டங்கள் போன்ற காரியங்களிலே ஞானமாய் தீர்வு காணவும், அனைத்து மாநிலங்களையும் அரவணைத்து சீரான ஆட்சி புரியும் தலைவர்களாக விளங்கவும் வேண்டுதல் செய்வோம்.