ஜெபக்குறிப்பு: ஜனவரி 29 செவ்வாய்

“தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரப் பண்ணுகிற தேவன்தாமே” (யோபு.26:12) 9 குடும்பங்களில் உள்ள சமாதானக் குறைவுகளை மாற்றி எல்லாக் குழப்பமான சூழ்நிலைகளிலிருந்தும் விடுவித்திடவும், 7 நபர்களுடைய குடிப்பழக்கத்திலிருந்து அவர்களை விடுவித்திடவும் வேண்டுதல் செய்வோம்.